கட்டணம் உயர்வு

img

ஏப்ரல் 1 முதல் சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 43 சுங்கச் சாவடிகள் மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப் படுகிறது.